ஹிப்னாட்டிச ( Hypnotherapy) சிகிச்சை முறையில் மனநல பிரச்சனைகள் மருந்துகளின்றி சரி செய்யப்படுவதால். மருந்துகளால் ஏற்படும் எந்தவிதமான பக்கவிளைவுகளும்
( No Side effects ) வராது. எனவே இது ஒரு பாதுகாப்பான சிகிச்சை
முறை .
ஹிப்னாட்டிசம் ( Hypnotism) பற்றி படங்களில் தவறான சித்தரிப்பை பார்த்து
மக்களுக்கு பயம் . ஆனால் யாருடைய #விருப்பத்திற்கு மாறாகவும் ஹிப்னாடிசம் செய்ய முடியாது. அற்புதமான பாதுகாப்பான சிகிச்சை
முறையே. தவறாக பயன்படுத்த முடியாது. வசியம் செய்ய முடியாது.
இது ஆழ்மனதை (Subconscious mind) தொடர்பு கொள்ளும் ஒரு முறை அவ்வளவு தான்.
மனநலமே முழுமையான ஆரோக்கியம். 70% பிரச்சனைகள் ஏற்படுவதற்கு மனம் தான் முக்கிய
காரணம்.
நேற்றைய மனநல பிரச்சனைகளே இன்றைய உடல்நிலை நோய்களுக்கு காரணம்.
உடல் பிரச்சனைகளுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் மனதிற்கும் கொடுத்தால்
மட்டுமே ஆரோக்கியமாக வாழ முடியும்.
#mesmerizam
#மெஸ்மரிசம்
www.facebook.com/tamilhyno


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக